பென்சிலை சீவினால் என்ன வரும்?

பென்சிலை ஷார்பெனரில்
சீவினால் என்ன வரும்?

சுருள் சுருளாக மெல்லிய மரம் வரும்.

என்ன செய்வோம் அதை?
தூக்கி போடுவோம் குப்பையில்
ஆனால் அதிலும் கலையைப் புகுத்தி
அசத்தியிருக்கிறார்கள் சில கலைஞர்கள்.
கண்டு மகிழுங்கள்.




படங்கள் -நன்றி -கூகிள்
பென்சிலை ஷார்பெனரில்
சீவினால் என்ன வரும்?
சுருள் சுருளாக மெல்லிய மரம் வரும்.
என்ன செய்வோம் அதை?
தூக்கி போடுவோம் குப்பையில்
ஆனால் அதிலும் கலையைப் புகுத்தி
அசத்தியிருக்கிறார்கள் சில கலைஞர்கள்.
கண்டு மகிழுங்கள்.
படங்கள் -நன்றி -கூகிள்
அழகு... (1 தானோ...?)
பதிலளிநீக்குஇது எப்படி சாத்தியம்? பிரமாதம்.
பதிலளிநீக்குசில கலைஞர்கள். அசத்தியிருக்கிறார்கள்
நீக்கு