நானும் ஒரு ஓவியன் (BallPoint Pen sketches)
எனக்கு வினாயகரை மிகவும் பிடிக்கும்.
அவர் உருவங்களை வரைவதில்
எனக்கு மிக்க மகிழ்ச்சி
நீலம் மற்றும் கருப்பு வண்ண
BallPoint Pen பயன்படுத்தி
பல படங்களை வரைந்தேன் .
அவைகளில் சில இதோ.
Year2003 year1996
Year 1996
Year 1998
கண்ணை கவரும் படங்கள்... வாழ்த்துக்கள் ஐயா...
பதிலளிநீக்குநன்றி DD
நீக்கு