தமிழன்னையே
உன்னுடைய கோடானகோடி
பிள்ளைகளில் நானும் ஒருவன்
;
பிள்ளைகளில் நானும் ஒருவன்
;
நான் தமிழறிந்தவனே தவிர தமிழை முழுமையாக கற்றவனல்லன் ;
தன குழந்தையின்
மழலை தாய்க்கு இனிப்பது போல்
நான் எழுதும் தமிழும் உனக்கு நிச்சயம் இனிக்கும்
நான் எழுதும் தமிழும் உனக்கு நிச்சயம் இனிக்கும்
தாய்
தமிழே உனக்காக இங்கு வாழ்நாள்
முழுவதும் உழைத்தவர்கள் உண்டு .
முழுவதும் உழைத்தவர்கள் உண்டு .
ஆனால் உன்னை
வைத்து பிழைப்பவர்கள்தான்
அதிகம் இன்று உனக்கும் தெரியும்
கரை காண இயலா கடலின் கரையில்
நின்றுகொண்டு கடல்முழுவதையும்
கரைத்து குடித்து விட்டதாக மார் தட்டும்
இறுமாப்பு பிடித்தவர்களும் உன் படைப்புக்கள்
என்பதை நான் அறிவேன்
அதிகம் இன்று உனக்கும் தெரியும்
கரை காண இயலா கடலின் கரையில்
நின்றுகொண்டு கடல்முழுவதையும்
கரைத்து குடித்து விட்டதாக மார் தட்டும்
இறுமாப்பு பிடித்தவர்களும் உன் படைப்புக்கள்
என்பதை நான் அறிவேன்
என் செய்வது ?
அவர்களும் உன் குழந்தைகள்தானே !
கருவியாக இருப்பவன் கர்வியாகவும் இருக்கிறான்
தன்னை வரகவி
என்று வர்ணித்துக்கொள்ளுகிறான்
வரலாற்றில்
காணாமல் போகபோகும் அவர்கள்
சுவரில்லா
சித்திரங்கள் ;
உள்ளிருந்து
நீ எழுதுவதை உணராமல் தானே எழுதியதை
தாந்தோன்றிதனமாய்
தம்பட்டம் அடித்துக்கொள்ளுகிரார்கள்
;
;
தமிழுக்கு
இழுக்கென்றால் தலையை கொடுப்பேன் என்கிறார்
தமிழே தெரியாதவன்
.
.
வாழை
பழத்தை வாலை பலம் என்று உச்சரிக்கும்
தமிழர்கள்தான் இன்று தமிழ் நாட்டின் குடிமகன்களும் முடிமகன்களும் ;.
தமிழர்கள்தான் இன்று தமிழ் நாட்டின் குடிமகன்களும் முடிமகன்களும் ;.
பிழைக்க மட்டும் உன் தயவு தேவை சிலருக்கு
உன்னை வளர்க்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லை
உன்னை வளர்க்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லை
இன்னும் சிலர்
கேட்கிறார்கள் தமிழ் படித்தால்
பிழைப்பு நடக்குமா என்று ?
தமிழே நீ என்றும் இருப்பாய்
கடல் சூழ்ந்த
இவ்வுலகம் என்னும்
கண்ணாடி புட்டிக்குள்பத்திரமாய்
கண்ணாடி புட்டிக்குள்பத்திரமாய்
ஆனால் புட்டியின்
மேல் உள்ள
தகவல் சீட்டுக்கள் மட்டும்
மாறும் அவ்வப்போது .
தகவல் சீட்டுக்கள் மட்டும்
மாறும் அவ்வப்போது .
அன்பின் பட்டாபி ராமன்
பதிலளிநீக்கு//நான் தமிழறிந்தவனே தவிர தமிழை முழுமையாக கற்றவனல்லன் //
அருமையான அறிமுகம் - சிந்தனை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா