திங்கள், 4 செப்டம்பர், 2017

இசையும் நானும் (226) திரைப்படம் -புதிய பறவை பாடல்:சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து


இசையும் நானும் (226)  

திரைப்படம் -புதிய பறவை 

பாடல்:சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து


MOUTHORGAN


Movie: புதிய பறவை 
Year of release: 20.7.1964
Producer: சிவாஜி கணேசன்
Director: தாதா மிராசி
Music: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
Lyrics: கண்ணதாசன்
Singer:பி.சுசீலா
Starcast: Cast: சிவாஜி கணேசன்-சரோஜாதேவி 



சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே
மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிட கண்டேனே
மூங்கிலிலே காற்று வந்து மோதிட கண்டேனே ஹோய்
(சிட்டுக்குருவி )
ஆ…ஆ…ஆ…ஹாஹா….ஹா…ஹா…
பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே

எடுத்து சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னமோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே ஹோய்
(சிட்டுக்குருவி )
ஆ…ஆ…ஆ…ஹாஹா….ஆ…ஹாஹா
ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா
இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா…ஹோய்
(சிட்டுக்குருவி )



வெள்ளி, 1 செப்டம்பர், 2017

இசையும் நானும் (225)- திரைப்படம் -பாசம் பாடல்: உலகம் பிறந்தது எனக்காக

இசையும் நானும் (225)- திரைப்படம் -பாசம் 


பாடல்: உலகம் பிறந்தது எனக்காக 


பாடியவர்--டி .எம் .சௌந்தர்ராஜன்  

இசை- விஸ்வநாதன்-ராமமூர்த்தி 

 


MOUTHORGAN



உலகம் பிறந்தது எனக்காக 
ஓடும் நதிகளும் எனக்காக 
மலர்கள் மலர்வதும் எனக்காக 
அன்னை மடியை விரித்தாள் எனக்காக 

காற்றில் மிதக்கும்  ஒலிகளிலே 
கடலில் தவழும் அலைகளிலே  
இறைவன் இருப்பதை  அறிவேன் 
என்னை அவனே தான் அறிவான்

தவழும் நிலவாம் தங்க ரதம் 
தாரகை பதித்த மணிமகுடம்
குயில்கள் பாடும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்


எல்லாம் எனக்குள் இருந்தாலும் 
என்னை தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில்
அவளே என்றும் என் தெய்வம்.



புதன், 30 ஆகஸ்ட், 2017

இசையும் நானும் (224)- திரைப்படம் -பெரிய இடத்து பெண் பாடல்: அன்று வந்ததும் இதே நிலா

இசையும் நானும் (224)- திரைப்படம் -பெரிய இடத்து பெண்  பாடல்: அன்று வந்ததும் இதே நிலா 






இசையும் நானும் (224)- திரைப்படம் -பெரிய இடத்து பெண்  பாடல்: அன்று வந்ததும் இதே நிலா 

பாடியவர்-பி.சுசீலா-டி .எம் .சௌந்தர்ராஜன்  

இசை- விஸ்வநாதன்-ராமமூர்த்தி 

 


MOUTHORGAN




செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

இசையும் நானும் (223)- திரைப்படம் -கர்ணன் பாடல்: கண்ணுக்கு குலமேது





இசையும் நானும் (223)  

திரைப்படம் - கர்ணன்

   

பாடல்:கண்ணுக்கு குலமேது

பாடியவர்-பி.சுசீலா 

இசை- விஸ்வநாதன்-ராமமூர்த்தி 

 


MOUTHORGAN




கண்ணுக்கு குலமேது
கண்ணா கருணைக்கு இனமேது
கண்ணுக்கு குலமேது
கண்ணா கருணைக்கு இனமேது
கண்ணுக்கு குலமேது
விண்ணுக்குள் பிரிவேது கண்ணா
விண்ணுக்குள் பிரிவேது கண்ணா
விளக்குக்கு இருளேது
கண்ணுக்கு குலமேது
கண்ணா கருணைக்கு இனமேது
கண்ணுக்கு குலமேது
பாலினில் இருந்தே… ஏ…
ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…
பாலினில் இருந்தே நெய் பிறக்கும்
கண்ணா பரம் பொருள் கண்டே
உயிர் பிறக்கும்
வீரத்தில் இருந்தே குலம் பிறக்கும் அதில்
மேலென்றும் கீழென்றும் எங்கிருக்கும்
கண்ணுக்கு குலமேது
கண்ணா கருணைக்கு இனமேது
கண்ணுக்கு குலமேது
கொடுப்பவரெல்லாம்… ஆ… ஆ… ஆ…
கொடுப்பவரெல்லாம் மேலாவார்
கையில் கொள்பவரெல்லாம் கீழாவார்
தருபவன் இல்லையோ கண்ணா நீ
தருமத்தின் தாயே கலங்காதே
தருமத்தின் தாயே கலங்காதே
கண்ணுக்கு குலமேது
கண்ணா கருணைக்கு இனமேது
கண்ணுக்கு குலமேது


திங்கள், 28 ஆகஸ்ட், 2017

இசையும் நானும் (222) இந்தி திரைப்படம் -Gumrah (1963) பாடல்:इन हवाओं में, इन फ़िज़ाओं में

இசையும் நானும் (222) இந்தி திரைப்படம் -Gumrah (1963)


பாடல்:इन हवाओं में, 

इन फ़िज़ाओं में 


இசையும் நானும் (222) இந்தி திரைப்படம் -Aadmi (1968)

பாடல்:इन हवाओं में, 

इन फ़िज़ाओं में 



Movie/album: Gumrah (1963)
Song Lyricists: Sahir Ludhianvi
Music Composer: Ravi Shankar Sharma (Ravi)
Music Director: Ravi Shankar Sharma (Ravi)
Director: Baldev Raj Chopra
Music Label: Saregama
Starring: Sunil Dutt, Ashok Kumar, Mala Sinha
Release on: 1st January, 1963


इन हवाओं में, 
इन फ़िज़ाओं में 
तुझको मेरा प्यार पुकारे 
आजा आजा रे, 
तुझको मेरा प्यार पुकारे 

रुक ना पाऊं मैं, खिंचती आऊं मैं 
दिल को जब दिलदार पुकारे 

लौट रही हैं मेरी सदायें 
दीवरों से सर टकरा के 
हाथ पकड़ कर चलने वाले हो गये रुख़सत हाथ छुड़ाके 
उनको कुछ भी याद नहीं है, अब कोई सौ बार पुकारे 

इल्म नहीं था इतनी जल्दी खतम फ़साने हो जायेंगे 
तुम बेगाने बन जाओगे, हम दीवाने हो जायेंगे 
कल बाहों का हार मिला था, आज अश्कों का हार पुकारे 
आजा आजा रे, तुझको मेरा प्यार पुकारे 


வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

கல்லும் இசை பாடும்?


கல்லும் இசை பாடும்?

ஆம் கல்லும் இசை பாடும்.
ஆனால் அது உண்மை.ஒரு தேர்ந்த இசை கலைஞரின் கைகளில்.
காணொளியை காண்டு மகிழவும்.


https://www.facebook.com/567233723664787/videos/609908619397297/

வியாழன், 24 ஆகஸ்ட், 2017

இசையும் நானும் (221) carnatic-PURANDARADASAR பாடல்:சரணு சித்தி விநாயகா

இசையும் நானும் (221) carnatic-PURANDARADASAR பாடல்:சரணு சித்தி விநாயகா

இசையும் நானும் (221

carnatic-PURANDARADASAR 

பாடல்:சரணு  சித்தி  விநாயகா 


MOUTHORGAN


Raga Sowrashtra
Tala Triputa, Mishra Chapu


Sage Purandara Dasa

Pallavi

சரணு  சித்தி  விநாயகா 
சரணு வித்ய  ப்ரதாயகா  (4)

Anupallavi 

சரணு பார்வதி தனய  மூருதி 
சரணு மூஷிக வாஹனா  (2)(சரணு)
Charanam

1.நிதில  நேத்ரனே தேவி சுதனே  (2),
நாக பூஷண பிரியனே 
ததில தாங்கிட கோமளாங்கனே (2)
கர்ண  குண்டல தாரனே (சரணு)(2),

2.பட்ட முட்டின பதக  ஹாரனே 
பாஹு  ஹஸ்த சதுஷ்டனே 
இட்ட தொடுகே  ஹேம  கங்கண 
பாச அங்குச தாரனே 

3.கூச்சி  மஹா லம்போதரனே 
இச்சு சாபன கெலிதானே 
பட்சி வாஹன  ஸ்ரீ புரந்தர (2)
விட்டலந நிஜ  தாசனே (சரணு)(2),