ஞாயிறு, 20 நவம்பர், 2016

இசையும் நானும் (142)-பிருந்தாவனமும் நந்தகுமாரனும்

இசையும் நானும் (142)

இசையும் நானும் (142) Mouthorgan song-தமிழ்  song-

Film மிஸ்ஸியம்மா 

by TR PATTABIRAMAN



Movie Name:

மிஸ்ஸியம்மா


Song Name:

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் 

Singers:எ.ம்.ராஜா-சுசீலா 

Music Director:

ஸ்.ராஜேஷ்வர் ராவ் 

Lyricist:தஞ்சை ராமையா தாஸ் 

Cast:ஜெமினி கணேசன் சாவித்திரி 


Year of release:

(1955)

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் - brindavanamum nandakumaranum

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் 
யாவருக்கும் பொது செல்வமன்றோ 
ஏனோ ராதா இந்த பொறாமை 
யார்தான் அழகால் மயங்காதவரோ 

புல்லாங்குழலிசை இனிமையினாலே 
உள்ளமே ஜில்லென துள்ளாதா 
ராகத்திலே அனுராகமே வினால் 
ஜகமே ஊஞ்சலில் ஆடாதா 

கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால் 
தன்னையே மறந்திட செய்யாதா 
ஏனோ ராதா இந்த பொறாமை 
யார்தான் அழகால் மயங்காதவரோ



சனி, 19 நவம்பர், 2016

இசையும் நானும் (141)




இசையும் நானும் (141)

இசையும் நானும் (141) Mouthorgan song-தமிழ்  song-

Film பார்த்தால்  பசி தீரும் 

by TR PATTABIRAMAN



Movie Name:

பார்த்தால்  பசி தீரும் 


Song Name:

உள்ளம் என்பது ஆமை

Singers:T.M.Soundhar Rajan


Music Director:

 Viswanathan-Ramamurthy

Lyricist:Kannadhasan


Cast:Sivaji Ganesan,Savithri


Year of release:

(1962)

உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கி கிடப்பது மீதி

உள்ளம் என்பது ஆமை ...

தெய்வம் என்றால் அது தெய்வம்
அது சிலை என்றால் வெறும் சிலை தான்
உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை
இல்லை என்றால் அது இல்லை

உள்ளம் என்பது ஆமை ...

தண்ணீர் தணல் போல் எரியும்
செந்தணலும் நீர் போல் குளிரும்
நண்பனும் பகை போல் தெரி்யும்
அது நாட்பட நாட்பட புரியும்
நாட்பட நாட்பட புரியும்

உள்ளம் என்பது ஆமை ....



வெள்ளி, 18 நவம்பர், 2016

இசையும் நானும் (140)



இசையும் நானும் (140)

இசையும் நானும் (140) Mouthorgan song-தமிழ்  song-Film ரத்தத் திலகம் 

by TR PATTABIRAMAN



Movie Name:Ratha thilagam

Song Name:Oru koppaiyile


Singers:T.M.Soundhar Rajan


Music Director:K.V.Mahadevan


Lyricist:Kannadhasan


Cast:Sivaji Ganesan,Savithri


Year of release:1963






ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே 
 என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு





காவியத் தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந் தலைவன்
மானிட ஜாதியில் தனி மனிதன் நான்
படைப்பதனால் என் பேர் இறைவன்
நான்
மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர்
மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் 

நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை




வியாழன், 17 நவம்பர், 2016

இசையும் நானும் (139)

இசையும் நானும் (139)

இசையும் நானும் (139) Mouthorgan song-தமிழ்  song-Film நெஞ்சில் ஓர் ஆலயம்  by 

TR PATTABIRAMAN




நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை 
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை 
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே 
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே 

ஆயிரம் வாசல் இதயம்  அதில் 
ஆயிரம் எண்ணங்கள் உதயம்  யாரோ வருவார் யாரோ இருப்பார் 
வருவதும் போவதும் தெரியாது 
ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை 
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை 

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் 
இதுதான் பாதை  இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது 
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும் 
மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்



இசையும் நானும் என்னும் தொடரில் 
என்னுடைய  139வது  காணொளி 





திங்கள், 14 நவம்பர், 2016

இசையும் நானும் (138)




இசையும் நானும் (138)

இசையும் நானும் (138) Mouthorgan song-தமிழ்  song-Film தவப்புதல்வன்  (1972) by TR PATTABIRAMAN


இசையும் நானும் என்னும் தொடரில் 
என்னுடைய  138வது  காணொளி 




HeroSivajiganesan
Music DirectorM.S.Viswanathan
LyricistKannadasan
SingersT.M.Soundarajan
Year1972

மவுத்தார்கன் இசை 


இசை கேட்டால் புவி அசைந்தாடும் 
அது இறைவன் அருளாகும் (இசை )

ஏழாம் கடலும் வானும் நிலமும் 
என்னுடன் விளையாடும் 
இசை என்னிடம் உருவாகும் (இசை )

என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம் 
என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம் 
என் மேன்மை இறைவா உன் அருளாகலாம் 
எரியாத தீபத்தில் ஒளி வேண்டினேன் (ஏழாம்)

விதியோடு விளையாடும் ராகங்களே 
விளக்கேற்றி உயிர் காக்க வாருங்களே 
கனலேந்தி வாருங்கள் தீபங்களே 
கரைந்தோடும் நோயென்னும் பாவங்களே 
கத்தும் கடலலை ஓடி ஓடி வரும் 
உந்தன் இசையுடன் ஆடி ஆடி வரும் தீபங்களே 
எந்தன் இசையுடன் பாடல் கேட்ட பின்னும் 
இன்னும் வரவில்லை செய்த பாவமென்ன  தீபங்களே 

கண்ணில் கனல் வர பாடவேண்டுமெனில் 
மின்னும் ஒளியுடன் நூறு பாடல் வரும் தீபங்களே 
தீபங்களே (4)(இசை)

https://youtu.be/jrIHu3mxqVs

சனி, 12 நவம்பர், 2016

இசையும் நானும்-137வது காணொளி

இசையும் நானும் என்னும் தொடரில் 
என்னுடைய  137வது  காணொளி 


Hindi song-Film SANGAM (1964)


meharbaan likhu,
 hasina likhu ya dilruba likhu 
hairan hu ki aapko is khat me kya likhu 
ye mera prempatra padh kar 
ke tum naraz na hona
ki tum meri zindagi ho,
 ki tum meri bandagi ho (2)

tujhe mai chanda kahta tha 
magar usme bhi daag hai (2)

tujhe suraj mai kahta tha
 magar usme bhi aag hai
tujhe itna hi kahta hu ki mujhko tumse pyaar hai 
tumse pyaar hai, tumse pyaar hai (ye mera)
tujhe ganga mai samjhunga,
 tujhe jamuna mai samjhunga (2)

tu dil ke paas hai itni 
tujhe apna mai samajhunga
agar mara jaau ruh bhatakegi tere intzar me 
intzar me, intzar me (ye mera)


வெள்ளி, 11 நவம்பர், 2016

இசையும் நானும் (136)

இசையும் நானும் (136)

இசையும் நானும் (136)

இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  136வது  காணொளி 

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் ...

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்  முருகா 
திருத்தணி மலை மீது  எதிரொலிக்கும் (2)
திருச்செந்தூரிலே வேலாடும் 
உன் திருப்புகழ் பாடியே கடலாடும் (2)

பழநியிலே இருக்கும் கந்த பழம் 
நீ பார்வையிலே கொடுக்கும் அன்பு பழம் (2)

பழமுதிர் சோலையிலே முதிர்ந்த பழம் 
பக்தி பசியோடு வருவோர்க்கு ஞான பழம் (2)  (திருப்பரங்குன்றத்தில்)

சிறப்புடனே  கந்த கோட்டம் உண்டு 
உன் சிங்கார மயிலாட தோட்டம் உண்டு (2)

உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை 
அதில் உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை (2)( திருப்பரங்குன்றத்தில்)(2)