வியாழன், 10 மே, 2018

இசையும் நானும் (293)-திரைப்படம்-பார் மகளே பார் (1963) பாடல்:: அவள் பறந்து போனாளே

இசையும் நானும் (293)-திரைப்படம்-பார் மகளே பார் (1963)

பாடல்:: அவள் பறந்து போனாளே




MOUTHORGAN VEDIO-293


திரைப்படம் : பார் மகளே பார்
பாடல் : அவள் பறந்து போனாளே
பாடகர்கள் : T.M. சௌந்தராஜன் , P.B. ஸ்ரீனிவாஸ்
வரிகள் : கண்ணதாசன்
இசை-எம் எஸ் .விஸ்வநாதன்-ராமமூர்த்தி 



அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள் இரெண்டைக் கவர்ந்து போனாளே (அவள் பறந்து)

என் காதுக்கு மொழியில்லை
என் நாவுக்கு சுவையில்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை

இந்த வீட்டுக்கு விளக்கில்லை
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை
என் அன்புக்கு மகளில்லை 
ஒரு ஆறுதல் மொழியில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள் இரெண்டைக் கவர்ந்து போனாளே

என் இதயத்தில் பூட்டிவைத்தேன்
அதில் என்னையே காவல் வைத்தேன்
அவள் கதவை உடைத்தாளே
தன் சிறகை விரித்தாளே



அவள் எனக்கா மகளானாள்
நான் அவளுக்கு மகளானேன் 
என் உரிமைத் தாயல்லவா
என் உயிரை எடுத்துக் கொண்டாள் 
என் உயிரை எடுத்துக் கொண்டாள் 

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள் ரெண்டைக் கவர்ந்து போனாளே!

செவ்வாய், 8 மே, 2018

இசையும் நானும் (292)-திரைப்படம்-நாயகன் (1987) பாடல்:: தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே

இசையும் நானும் (292)-திரைப்படம்-நாயகன் (1987)

பாடல்:: தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே



MOUTHORGAN VEDIO-292


Movie : 

நாயகன் (1987)

Singers : இளையராஜா /கமலஹாசன் 
Music : இளையராஜா 
Lyricist :புலமைப்பித்தன்  




ஆ: தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே 
மான் போல வந்தவனே 
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ,
வளரும் பிறையே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே (2)

ஆ: தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே 
மான் போல வந்தவனே 
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ.......

ஆ: தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே 
மான் போல வந்தவனே 
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ.....
வளரும் பிறையே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே (2)

ஆ: தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவனே 
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ.....


ஞாயிறு, 6 மே, 2018

இசையும் நானும் (291)-திரைப்படம்-தொழிலாளி(1964) பாடல்:: ஆண்டவன் உலகத்தின் முதலாளி

இசையும் நானும் (291)-திரைப்படம்-தொழிலாளி(1964)

பாடல்:: ஆண்டவன் உலகத்தின் முதலாளி 


MOUTHORGAN VEDIO-291


Movie : 

தொழிலாளி(1964)

Singers : T.M. Soundararajan-பி .சுசீலா 
Music : கே.வி .மகாதேவன் 
Lyricist :ஆலங்குடி சோமு 

ஆண்டவன் உலகத்தின் முதலாளி 
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி 
அன்னைஉலகின் மடியின் மேலே 
அனைவரும் எனது கூட்டாளி (ஆண்டவன்)

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் 
இலக்கணம் படைத்தவன் தொழிலாளி 
முறுக்கு போன்ற தன் கரத்தினை நம்பி 
ஓங்கி நிற்பவன் தொழிலாளி (ஆண்டவன்)

கல்லை கனியாக மாற்றும்தொழிலாளி 
கவனம் ஒருநாள் திரும்பும் 
அதில் நல்லவர் வாழும் புதிய சமுதாயம் 
நிச்சயம் ஒருநாள் அரும்பும் 

வாழ்க்கை என்றொரு பயணத்திலே 
பலர் வருவார் போவார் பூமியிலே 
வானத்து நிலவாய் சிலர் இருப்பார் 
அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி. (ஆண்டவன்

வியாழன், 3 மே, 2018

இசையும் நானும் (290)-திரைப்படம்-வல்லவன் ஒருவன்(1966) பாடல்:: இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால் என்னாவது.

இசையும் நானும் (290)-திரைப்படம்-வல்லவன் ஒருவன்(1966) 

பாடல்:: இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால் என்னாவது.



MOUTHORGAN VEDIO-290

Song : 

இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது..

Movie : 

வல்லவன் ஒருவன்(1966) 

Singers : T.M. Soundararajan-பி .சுசீலா 
Music : வேதா 
Lyricist : Kannadasan

பெ .இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால் என்னாவது..
இந்த பார்வைக்குத்தானா பெண்ணானது..
நான் கேட்டதை தருவாய் இன்றாவது..

ஆ.இன்னும் கேட்டுக் கொண்டிருந்தால்  என்னாவது 
இந்த கேள்விக்குத் தானா பெண்ணானது 
நெஞ்சக்  கோட்டையை திறப்பாய்  இன்றாவது..
பெ .இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால் என்னாவது..

பெ.மாலுக்கு மாலை காதலர் கேட்கும் 
வார்த்தைகள் பேசிட வேண்டும் 
பேசிடும்போதே கைகளினாலே வேடிக்கை செய்யவும் வேண்டும் 
அது ஓடி வரும்-இன்பம் கோடி வரும் 

பெ .இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால் என்னாவது..
இந்த பார்வைக்குத்தானா பெண்ணானது..
நான் கேட்டதை தருவாய் இன்றாவது
பெ .இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால் என்னாவது.

ஆ.காட்டுப் புறாக்கள் கூட்டுக்குள் பாடும் 
பாட்டுக்கு யார் துணை வேண்டும் 
தோட்டத்துப் பூவை மார்புக்கு மேலே சூடிட யார் சொல்ல வேண்டும் 
இங்கு யாருமில்லை.இனி நேரமில்லை 

ஆ.இன்னும் கேட்டுக் கொண்டிருந்தால்  என்னாவது 
இந்த கேள்விக்குத் தானா பெண்ணானது 
நெஞ்சக்  கோட்டையை திறப்பாய்  இன்றாவது..
ஆ.இன்னும் கேட்டுக் கொண்டிருந்தால்  என்னாவது 

ஆ.செண்பக பூவில் வண்டு விழுந்து தேன்  குடித்தாடுதல் போலே 
பெ.கேட்பதைக் கேட்டு பார்ப்பதைப்பார்த்து பார்த்திட துடிப்பதனாலே 

ஆ.இனி பிரிவதில்லை-உன்னை விடுவதில்லை 

பெ .இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால் என்னாவது..

ஆ.இன்னும் கேட்டுக் கொண்டிருந்தால்  என்னாவது 

செவ்வாய், 1 மே, 2018

இசையும் நானும் (289)-திரைப்படம்-சூரியாகாந்தி பாடல்:: பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு

இசையும் நானும் (289)-திரைப்படம்-சூரிய காந்தி  

பாடல்:: பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு 


MOUTHORGAN VEDIO-289

Song : Paramasivan Kazhuthil Irunthu
Movie : Surya Kanthi
Singers : T.M. Soundararajan
Music : M.S. Viswanathan
Lyricist : Kannadasan
பரம சிவன் கழுத்திலிருந்து 
பாம்பு கேட்டது..
கருடா..சௌக்கியமா?(பரம)

யாரும் இருக்கும் இடத்தில் 
இருந்து கொண்டால் 

எல்லாம் சௌக்கியமே -கருடன் சொன்னது 
அதில் அர்த்தம் உள்ளது.  

உயர்ந்தஇடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும் 

உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் 
நிழலும் கூட மிதிக்கும்(உயர்ந்த)


மதியாதார் தலை வாசல் மிதிக்காதே என்று 
மானமுள்ள  மனிதனுக்கு அவ்வைசொன்னது 

அது அவ்வை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது (பரம)


வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் 
அந்த இரண்டில் ஒன்று 
சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்

உன்னைப் போலே அளவோடு உறவாட வேண்டும் 
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது 

அது சிறுமை என்பது..அதில் அர்த்தம் உள்ளது (பரம)



நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே 
நான் நிலவு போல தேய்ந்துவந்தேன் நீ வளர்ந்ததாலே 

என் உள்ளம் எனைப் பார்த்து கேலி செய்யும் போது 
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது

இது கணவன் சொன்னது..இதில் அர்த்தம் உள்ளது(பரம)