வெள்ளி, 7 ஜூலை, 2017

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே ?

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே ?


புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே ?

இறைவன் கண்ணன் வாயிலே
புல்லாங்குழலை வைத்து ஊதினால்
இந்த சராசரம் முழுவதும்
அவன் இசைக்கு அடிமையாகி விட்டது
அன்று முதல் இன்று வரை.

மூங்கில்கள் புல்லாங்குழல்கள்
மட்டுமா கொடுத்தது.?

இல்லை அதன் உபயோகங்கள்
எண்ணில் அடங்காது.

moongil oonjal price માટે છબી પરિણામ


Images courtesy-Google images 

அதை பிறகு பார்ப்போம்.

இப்போது சொல்ல வந்தது மூங்கில்களால்
உருவாக்கப்பட்ட பியானோ இசைக் கருவி.

ஆம்  கீழே கண்டுள்ள காணொளியில் கண்டு
கேட்டு மகிழுங்கள்.

https://www.facebook.com/567233723664787/videos/581500455571447/

வியாழன், 6 ஜூலை, 2017

இசையும் நானும் (201) திரைப்படம் -(குடியிருந்த கோயில் ) பாடல்:குங்கும பொட்டின் மங்கலம்



இசையும் நானும் (201) திரைப்படம் -(குடியிருந்த கோயில் ) 

பாடல்:குங்கும பொட்டின் மங்கலம் 







பாடல் வரிகள் :  ரோஷனாரா  பேகம்

Singers : T.M. Soundararajan and P.Susheela
Music by : M.S. Viswanathan
Male : 
குங்கும பொட்டின் மங்கலம் 
நெஞ்சம் இரண்டில் சங்கமம் (2)
இன்றென கூடும் 
இளமை ஒன்றென பாடும் 

Female : குங்கும பொட்டின் மங்கலம் 
நெஞ்சம் இரண்டில் சங்கமம் (2)
இன்றென கூடும் 
இளமை ஒன்றென பாடும் 
Male : எந்தன் பக்கம் வந்தென்ன வெட்கம் 
உந்தன் கண்ணில் ஏன் இந்த அச்சம் 
Male : தித்திக்கும் இதழ் மீது மோகம்
தந்ததே மான் தளிர் தேகம்  (2)
தேகம் (3)
Female : மனம் சிந்திக்க சிந்திக்க துன்பம் 
தினம் சந்திக்க சந்திக்க இன்பம் 
Female : பெண்ணான பின்பு என்னை தேடி 
கொண்டதே எண்ணங்கள் கோடி (2) கோடி(3)

Male : குங்கும பொட்டின் மங்கலம் 
நெஞ்சம் இரண்டில் சங்கமம் 
Male & Female : நெஞ்சம் இரண்டில் சங்கமம் 
இன்றென கூடும் 
இளமை ஒன்றென பாடும் 
Male : தங்கம் மங்கும் நிறமான மங்கை 
அங்கம் எங்கும் ஆனந்த கங்கை 
Male : ஜில் எனும் குளிர் காற்று  வீசும் 
மௌனமேதான் அங்கு பேசும் (2) பேசும்(3)

Female : மண்ணில் சொர்கம் கண்டிந்த  உள்ளம் 
விண்ணில் சுற்றும் மீன் என்று துள்ளும் 

Female : கற்பனை கடல் ஆன போது 
சென்றதே பூந்தென்றல் தூது (2)தூது(3)
Male & Female : 
குங்கும பொட்டின் மங்கலம் 
நெஞ்சம் இரண்டில் சங்கமம் (2)
இன்றென கூடும் 
இளமை ஒன்றென பாடும் 





புதன், 5 ஜூலை, 2017

பாலைவனத்தில் பயணம் போனால் குடிநீர் தருபவர் யாரோ?

பாலைவனத்தில் பயணம் போனால் குடிநீர் தருபவர் யாரோ?


கடல் நீர் நடுவே பயணம் 
போனால் குடிநீர் தருபவர் யாரோ ?

கவிஞர் வாலியின் பாடல் "படகோட்டி" 
திரைப்படத்தில் ஒலிக்கும். 

ஆனால் பாலைவனத்தில் 
பயணம் போனால் குடிநீர் தருபவர் யாரோ?




நம் நாட்டில் பசுவின்  மூத்திரத்தை பயன்படுத்துபவர்களை 
கேலியும் கிண்டலும் செய்யும் 
பகுத்தறிவுவாதிகள் இதற்க்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்? 

கீழே காணும் காணொளி விடை தரும். 




செவ்வாய், 4 ஜூலை, 2017

எலிகளை போற்றும் ஆலயம்


எலிகளை போற்றும் ஆலயம் 

பிள்ளையாரின் வாகனம்
எலி குடும்பத்தை சேர்ந்த மூஞ்சுறு

ஆனால் எலிகளை போற்றி
மகிழும் ஆலயம் ராஜஸ்தானில் உள்ளது.

அந்த கோயிலில் குடி  கொண்ட "கரணி  மா  தேவியை "
நம்பிக்கையோடு அந்த மாநிலமக்கள் வழிபடுகிறார்கள்.

நாம் அந்த சிறிய பிராணிகளை வதைத்து கொல்கின்றோம்
வயல்களில் மற்றும் கிடங்குகளில் அது பெரும் நாசத்தை விளைவிக்கிறது.

ஒரு தகவல் சொல்கிறது. எலிகளின் தொகையை கட்டுப்படுத்த நாய்களும், பாம்புகளும், ஆந்தைகளும் இறைவனால் படைக்கப்பட்டிருக்கும்போது நாம் அவற்றை ஏன் கொல்ல வேண்டும் என்று.

நாம் நம் வீட்டை பாதுகாப்பாக வைத்துக்கொண்டால் நமக்கு அவற்றால் தொல்லை கிடையாது.


இந்த தகவல் தொடர்பான  காணொளியை
கண்டு மகிழுங்கள்.




https://www.facebook.com/CharanGadhviDeviPutra/videos/1652089151476615/

இந்த உலகில் யாருக்கும் எதற்கும் பாதுகாப்பு இல்லை

இந்த உலகில் யாருக்கும்  எதற்கும் பாதுகாப்பு இல்லை 

இந்த உலகில் யாருக்கும்
 எதற்கும் பாதுகாப்புக்கு
உத்தரவாதம் கிடையாது.

இந்த உலகில் தோன்றிய அல்லது தோற்றுவிக்கப்பட்ட
எந்த உயிரோ அல்லது பொருட்களோ ஒரு நாள்
அழிவை சந்தித்தே தீர வேண்டும்

இந்த உண்மை புரியாமல் தனி மனிதர்களும் நாடுகளும் பாதுகாப்பு என்ற போர்வையில் பல்லாயிரம் கோடி ரூபாய்களை வீணடித்துக்கொண்டு இந்த உலகத்தை பிணக்காடாக மாற்றிக் கொண்டு வருகின்றனர்.

இந்த மூடர்களை யாராலும் எக்காலத்திலும் திருத்தமுடியாது. 

ஒரு உயிர்  அது தங்கியுள்ள உடலிலிருந்து
அதற்க்கு நிர்ணயிக்கப்பட்ட காலம் வரை தங்கும்
அதை எந்த கொம்பனாலும் அந்த உயிரை கொல்ல  முடியாது.

உதாரணத்திற்கு கோமா நிலையில் சென்றுவிட்ட உயிர் பல ஆண்டுகளாக அசைவற்று கிடக்கிறது. எந்த மருத்துவ கொம்பனாலும் அதை செயல் பட வைக்க முடியவில்லை.

ஆனால் மருத்துவர்களால் நன்றாக இருப்பதாக உறுதி செய்யப்பட்ட உயிர்
சட்டென்றுபிரிந்துவிடுகிறது  . அதற்க்கு மருத்துவர்களால் காரணம் கூற இயலாது.

சகலவிதமான முன்னெச்சரிக்கையுடனும் 5 அடுக்கு அல்லது 6 அடுக்கு பாதுகாப்புடன் வளைய வரும் ஒரு அதிகாரம் படைத்த தலைவன் அவன் கூடவே இருக்கும் ஒரு ஆயுதம் தாங்கிய காவலாளியால் கொல்லப்படுகிறான்.

ரோஜா மலருக்கு அதன் காம்பில் உள்ள
 முள்  பாதுகாப்பு அளிக்க முடியவில்லை

ஒரு ஆடு முள்ளை மட்டும்  விட்டு விட்டு லாவகமாக மலர் இலை  எல்லாவற்றையும் கபளீகரம் செய்து விடுகிறது.

பாலைவனத்தில் சப்பாத்தி கள்ளி முழுவதும் கூரான முட்கள் உள்ளன. ஆனால் ஒட்டகத்திடம் அவை ஒன்று செய்ய இயலாது. ஒட்டகம் முட்களோடு  சேர்த்து அவைகளை தின்றுவிடும்.

இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொன்றும் மற்றொரு உயிருக்கு உணவாக இருக்குமாறு இறைவனால் திட்டமிடப்பட்டுள்ளது அதை யாரும் மாற்றமுடியாது.

முடிவில் எல்லாவற்றையும் மண் கபளீகரம் செய்து மீண்டும் புதிய உடல்களை உற்பத்தி செய்ய தயாராகிவிடும்.

ஒரு கூட்டில் உள்ள பறவை தான் வசிக்கும் கூடு பயனற்றதாகிவிட்டால் அங்கிருந்து பறந்து சென்று வேறு மர  பொந்தையோ அல்லது ஒரு கூட்டையோ உருவாக்கி கொள்ளுகிறதோ அது  போல்தான் மனித உயிரோ அல்லது மற்ற உயிர்களோ.செய்துகொள்ளும்.

மரணம் என்பது வாழ்வில் தினமும் உறக்கம் என்ற போர்வையில் வந்து போகும் ஒரு சப்பை  மாட்டேர் .

அதற்காக அழுது புலம்புவதும் அதற்காக கூட்டம் நடத்தி விளம்பரப்படுத்துவதும், லட்சக்கணக்கில் செலவு செய்து எழவு விழா எடுப்பதும் கேலிக்குரிய செயல்.

உறங்கும்போது நம்மை யார் பாதுகாக்கிறார்கள்?

அவர்தான் நாம்  விழித்திருக்கும்போதும் நம்மை பாதுகாக்கிறார் என்பதை புரிந்துகொண்டு  அந்த சக்திக்கு தலை வணங்க வேண்டும் 

காலம் என்ற   பாம்பு ஒரு தவளையை சிறிது சிறிதாக விழுங்கிக்கொண்டிருப்பதை அறியாமல் அந்த தவளை அதை அறியாமல் தன் எதிரே உள்ள பூச்சியை பிடிக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறது.

அதுபோல்தான் நம்முடைய வாழ்க்கையும். நாம் பிறந்த கணத்திலிருந்து நம் முடிவை நோக்கி  பயணித்துக்கொண்டிருக்கிறோம்.

பயணத்தை சக   பயணிகளுடன் இன்பமாக பயணம் செய்யலாமே?

ஆனால் அவ்வாறு நடக்க நாமும் விடுவதில்லை.மற்றவர்களும் விடுவதில்லை.

பொறாமை, சுயநலம், கருமித்தனம்,வெறுப்புஅவநம்பிக்கை ,போன்ற அயோக்கியர்களை மட்டுமே நம்பி அவர்களை நம்மோடு பயணம் செய்ய அனுமதித்து நாமும் நிம்மதியை இழந்து மற்றும் மற்றவர்களின் நிம்மதியையும் கெடுத்து நம் வாழும் காலத்தை நாசமாக்கி கொள்ளுகிறோம்.

இந்த உண்மையை புரிந்துகொண்டவனுக்கு மரண  பயம் இல்லை. 
வாழ்வில் கசப்பும் இல்லை. இவ்வுலக வாழ்வு இனிக்கும் 

நம் நாடு என்று முன்னேறப் போகிறதோ?


நம் நாடு என்று முன்னேறப் போகிறதோ?

நம் நாடு என்று முன்னேறப் போகிறதோ?

சீனாவில் ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்படும்
நவீன முறையை காணுங்கள்.

நம் நாட்டில் ஒரு மேம்பாலம் கட்டப்பட வேண்டுமென்றால். எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று அந்த இறைவனுக்கே தெரியாது.

அது தொடங்கிய நிலையிலிருந்து, அரசியல்  , வழக்குகள்,ஆட்சி  மாற்றம், லஞ்சம் ,ஊழல் புகார்.இன்னும் எத்தனையோ தடைகளை கடக்கவேண்டும்.

எத்தனையோ மேம்பாலங்கள் திட்ட வடிவிலேயே நிற்கின்றன.
சில தொடங்கப்பட்டு குட்டி சுவராய் நிற்கின்றன.

நம் நாடு எத்தனை நூற்றாண்டானாலும் முன்னேறாது.


https://www.facebook.com/PeoplesDaily/videos/1234965873221894/

சனி, 1 ஜூலை, 2017

இசையும் நானும் (200) திரைப்படம் -(மின்னலே ) பாடல்:வசீகரா என் நெஞ்சினிக்க



இசையும் நானும் (200) திரைப்படம் -(மின்னலே ) 

பாடல்:வசீகரா என் நெஞ்சினிக்க


பாடல் வரிகள் :  தாமரை 

இசை: ஹாரிஸ் ஜெயராஜ் 


இசையின் நானும் என்னும் தொடரில் என்னுடைய 200 வது  வெளியீடு.
என்னை தொடர்ந்து ஊக்குவித்த இசை அன்பர்களுக்கு மனமார்ந்த நன்றி. 

MY MOUTHORGAN VEDIO 



FILM : MINNALE
MUSIC : HARRIS JEYARAJ
SINGER : BOMBAY JEYASHREE
LYRICS : THAMARAI

minnale માટે છબી પરિણામ


வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா  முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்(
வசீகரா)

 
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே

அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சில நேரம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி எனை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிர்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள் நான் வேண்டும்
(வசீகரா)


தினம் நீ குளித்ததும் எனைத் தேடி
என் சேலை நுனியால் உந்தன்

தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீர் என்று
பின்னாலிருந்து எனை

நீ அணைப்பாயே அது கவிதை

யாரேனும் மணி கேட்டால் 

அதை சொல்லக் கூடத் தெரியாதே
காதலெனும் முடிவெளியில் 

கடிகார நேரம் கிடையாதே