வியாழன், 11 மே, 2017

இசையும் நானும் (182) தமிழ் திரைப்படம் -சௌபாக்கியவதி (1957)பாடல்--தில்லை அம்பல நடராஜா



இசையும் நானும் (182) தமிழ் திரைப்படம் -சௌபாக்கியவதி (1957)பாடல்--தில்லை அம்பல  நடராஜா

இசையும் நானும் (182) தமிழ் திரைப்படம் -சௌபாக்கியவதி (1957)பாடல்--தில்லை அம்பல  நடராஜா



இசையும் நானும் (182)


MY MOUTHORGAN VEDIO 
54 ஆண்டுகளாகியும் நினைவில் நிற்கும் பாடல்  

Thillai Ambala Nataraja Song Lyrics – Sowbhagyavathi Lyrics

திரைப்படம் -சௌபாக்கியவதி (1957)
பாடல்-தில்லை அம்பல  நடராஜா
இசை- பெண்டியாலா நாகேஸ்வர ராவ் 
பாடியவர் -தி.எம் சௌந்தரராஜன் 
பாடல் வரிகள்-பி.கல்யாண சுந்தரம் 

கங்கை அணிந்தவா  ….
கண்டோர் தொழும் விலாசா  ….
சதங்கை ஆடும் பாத வினோதா  ….
லிங்கேஸ்வரா  …நின் தாள் துணை  நீ தா 
தில்லை அம்பல நடராஜா 
செழுமை நாதனே பரமேசா (தில்லை)
அல்லல் தீர்த்தாண்டாவா  வா..வா.
.அமிழ்தானவா ..(அல்லல்)(தில்லை)
எங்கும் இன்பம் விளங்கவே ....


எங்கும் இன்பம் விளங்கவே ....அருள் உமாபதி
எளிமை அகல வரம் தா  வா வா 
வளம் பொங்க வா  (தில்லை

பலவித நாடும் கலையேடும் 
பணிவுடன் உனையே துதி பாடும் (பலவித)

கலையலங்கார பாண்டிய ராணி நேசா (கலை )
மலையின் வாசா.. மங்கா மதியானவா (தில்லை)
சம்போ ......


புதன், 10 மே, 2017

இசையும் நானும் (181) HINDI Film -ANUPAMA-- song-Dheere Dheere Machal Aye

இசையும் நானும் (181)


HINDI Film -ANUPAMA-- song-Dheere Dheere Machal Aye

Movie


MY MOUTHORGAN VEDIO 




Song : Dheere Dheere Machal Aye
Music : Hemanta Kumar Mukhopadhyay
lyrics : Kaifi Azmi
Singers : Lata Mangeshkar



Dhire Dhire Machal Aye Dil-E-Bekraar
Dhire Dhire Machal Aye Dil-E-Bekraar
Koi Aata Hai
Yu Tadap Ke Na Tadpa Muze Baar Baar
Koi Aata Hai
Dhire Dhire Machal Aye Dil-E-Bekraar

Uske Daman Ki Khushbu Hawao Me Hai
Uske Kadmo Ki Aahat Phanao Me Hai (Uske)

Mujh Ko Karne De Karne De Sola Singar(Dhire)
Koi Aata Hai
(Dhire)


Mujh Ko Chhune Lagi Uski Parchhaiya

Dil Ke Najdik Bajti Hai Shahnaiya

Mujh Ko Chhune Lagi Uski Parchhaiya
Dil Ke Najdik Bajti Hai Shahnaiya

Mere Sapno Ke Aangan Me Gata Hai Pyar
Koi Aata Hai
(Dhire)



Ruth Ke Pahle Ji Bhar Sataungi Mai

Jab Manayenge Wo Maan Jaaungi Mai

Ruth Ke Pahle Ji Bhar Sataungi Mai
Jab Manayenge Wo Maan Jaaungi Mai

Dil Pe Rahta Hai Aese Me Kab Ikhtiyar
Koi Aata Hai
(Dhire)



ஞாயிறு, 7 மே, 2017

இசையும் நானும் (180) தமிழ் திரைப்படம் -விளக்கேற்றியவள் (1965)--பாடல்-கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு

இசையும் நானும் (180) தமிழ் திரைப்படம் -விளக்கேற்றியவள் (1965)--பாடல்-கத்தியை தீட்டாதே  உந்தன் புத்தியை தீட்டு



இசையும் நானும் (180)


MY MOUTHORGAN VEDIO 



தமிழ் திரைப்படம் -விளக்கேற்றியவள் (1965)

பாடல்-கத்தியை தீட்டாதே  உந்தன் புத்தியை தீட்டு

பாடலாசிரியர்.-ஆலங்குடி சோமு

இசை-டீ.ஆர்.பாப்பா

பாடியவர்.-தி.எம் .ஸ்

கத்தியை தீட்டாதே  உந்தன் புத்தியை தீட்டு
கண்ணியம் தவறாதே  அதிலே திறமையைக் காட்டு (கத்தியை)

ஆத்திரம் கண்ணை மறைத்திடும்போது
அறிவுக்கு வேலை கொடு. (ஆத்திரம்)

உன்னை அழித்திட வந்த பகைவன் என்றாலும்
அன்புக்கு பாதை விடு (அன்புக்கு) (கத்தியை)

மன்னிக்க  தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்க
கோயிலப்பா (மன்னிக்க)
இதை மறந்தவன் வாழ்வு
தடம் தெரியாமல் மறைந்தே போகுமப்பா (மறைந்தே)(கத்தியை)

இங்கே இருப்பது சில காலம்
இதற்குள் ஏனோ  அகம்பாவம்
இதனால் உண்டோ ஒரு லாபம் (இங்கே)

இதை எண்ணிப் பாரு தெளிவாகும்
எண்ணிப் பாரு தெளிவாகும். (கத்தியை)

வெள்ளி, 5 மே, 2017

இசையும் நானும் (179) HINDI Film -Patita-- song-Yaad Kiya Dil Ne Kaha Ho Tum



இசையும் நானும் (179)


HINDI Film -Patita-- song-Yaad Kiya Dil Ne Kaha Ho Tum


Movie


MY MOUTHORGAN VEDIO 




Song
: Yaad Kiya Dil Ne Kaha Ho Tum
Movie
: Patita (Year 1953)
Singer(s)
Music By
Lyricist(s)

Yaad kiya dil ne kaha ho tum
 Jhumatee bahaar hai kaha ho tum

 Pyaar se pukaar lo jaha ho tum - (2)
 
 O kho rahe ho aaj kis khayaal me
 O dil fasa hai bebasee ke jaal me
 Matlabee jahan meherbaan ho tum
 Yaad kiya dil ne kaha ho tum
 Pyaar se pukaar lo jaha ho tum - (2)
 
 O raat dhal chukee hai subah ho gayee
 O mai tumhaaree yaad leke kho gayee
 Abb toh meree dastaan ho tum
 Yaad kiya dil ne kaha ho tum
 Pyaar se pukaar lo jaha ho tum - (2)
 
 O tum hamaaree jindagee ke baag ho
 O tum hamaaree raah ke charaag ho
 Mere liye aasmaan ho tum, yaad kiya dil ne kaha ho tum
 Pyaar se pukaar lo jaha ho tum - (2)
 Hm mm mm, mm mm mm.........



புதன், 3 மே, 2017

இசையும் நானும் (178)TAMIL Film - - துலாபாரம் -(1968)-பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்

இசையும் நானும் (178)TAMIL Film - 

தமிழ் திரைப்படம்-  துலாபாரம்  (1968)



மவுத்தார்கன்  இசை-காணொளி (178)

பாடல்- 

துலாபாரம்


பாடியவர்- பி.சுசீலா 




பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே{பூஞ்சிட்டு)


செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்கு
பொன்வண்ண கிண்ணத்தில் பால் கஞ்சி (செல்வர்கள்)

கண்ணீர் உப்பிட்டு காவேரி நீரிட்டு
கலயங்கள் ஆடுது சோறின்றி
இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி


கண்ணுறங்கு கண்ணுறங்கு
பொன்னுலகம் கண்ணில் காணும் வரை
கண்ணுறங்கு கண்ணுறங்கு 
{பூஞ்சிட்டு)

மாணிக்க தேர் போல மையிட்டு  பொட்டிட்டு
மகராஜன் செல்வங்கள் விளையாடும் (மாணிக்க)

கண்ணாடி வளையலும் காகித பூக்களும்
கண்ணே உன்மேனியில் நிழலாடும்
இல்லாத உள்ளங்கள் உறவாகும்(கண்ணுறங்கு)

பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே




தட்டிக் கேட்க யாரும் இல்லாத உலகம் (3)


தட்டிக் கேட்க யாரும் இல்லாத உலகம் (3)

தட்டிக் கேட்க யாரும் இல்லாத உலகம் (3)

இந்த உலகத்தில் என்ன நடக்கிறது?

இந்த உலகத்தை பல சக்திகள் 
ஆட்டிப்  படைக்கின்றன 

கண்ணுக்கு தெரிந்தவை சில 
ஆனால் கண்ணுக்கு தெரியாதவை 
ஆயிரமாயிரம். 

ஆனால் எல்லாவற்றிற்கும் காரணம் 
இயற்கை என்றும் கடவுள் என்றும் 
மனிதர்கள் குற்றம் சாட்டிவிட்டு 
தப்பித்துக்கொள்கிறார்கள். 

ஒவ்வொரு மனிதனும் தான்  செய்கின்ற தவறுகளை 
ஏற்றுக்  கொள்ள முன்வருவதில்லை 

அவன் செய்யும் ஒரு சிறு தவற்றை கூட 
அவன் ஏற்றுக் கொண்டு 
தன்னை திருத்திக் கொள்ள 
முன்வருவதில்லை.

மாறாக தன்னை சுற்றியுள்ளவர்கள் மீதுதான் 
அந்த தவற்றை 
சுமத்தி  ஆனந்தம் காண்பதில் 
சுகம் காண்கிறான். 

அதுவும் தற்காலத்தில் 
ஒருவன் செய்யும் தவற்றிற்கு 
பலர் ஒன்று கூடி பொது சொத்துக்களுக்கு 
சேதம் விளைவிப்பதையும் 
பல்லாயிரம் மக்களுக்கு துன்பங்களையும் 
இழப்புகளையும் 
ஏற்படுத்துவதையும் 
குறிக்கோளாகவே கொண்டிருக்கிறார்கள். 

இந்த செயல்கள் அன்றாடம் நடைபெறுகின்ற 
நிகழ்ச்சிகளாகும் இதற்க்கு விளக்கம் தேவையில்லை 
அனைவருக்கும் நன்றாக தெரியும்.  

ஒவ்வொரு தவறும் ஒரு தனி மனிதனின் 
உள்ளத்தில்தான் முளை  விடுகிறது. 

அவன் மனதில் முளைத்த எண்ணம் 
அது தவறோ அல்லது 
நல்லதோ காற்றில்மணம்  பரவுவதை போல 
இந்த உலகம் முழுவதும் வேகமாக பரவுகிறது. 

அந்த செயலை ஊடகங்கள் ஒரே நொடியில் 
உலகம் முழுவதும் பரவச்   செய்து விடுகின்றன. 

தற்காலத்திய ஊடகங்கள்  பணம் மட்டும் புகழ் 
ஈட்டுவதே குறியாக கொண்டு பார்வையாளர்களின் 
மனதில் சமூகத்திற்கு எதிரான கருத்துக்களை மீண்டும் மீண்டும் 
வெளியிட்டு மக்களின் மனங்களை மாசு படுத்துகின்றன. 

உணர்ச்சிகளை கட்டுப் படுத்த இயலாத மக்கள் உடனே 
அதை செயல் படுத்த தொடங்கி விடுகின்றனர். 

மக்களின் மனம் மாசடைந்து விட்டபின் அவர்கள் வசிக்கின்ற 
சுற்றுப்புற உலகையும் மாசுபடுத்திவிடுகின்றனர். 
அவர்கள் தனிப்பட்ட வாழ்விலும் மன  அமைதியின்றி 
தவிக்கின்றனர்.

பிறகு எல்லாம் கெட்டு  விட்டதாக 
மேலுக்கு புலம்பி திரிகின்றனர். 

எந்த விஷயத்திலும் 
ஒவ்வொரு தனி மனிதனும் திருந்த   வேண்டும் 

இல்லாவிடில் அவர்களுக்கும் 
அவர்கள் சார்ந்த சமூகத்திற்கும் 
அவர்கள் வசிக்கின்ற உலகிற்கும் 
எந்தவிதமான நன்மையையும் 
எக்காலத்திலும் 
ஏற்பட வாய்ப்பில்லை. 

இதை மனிதர்கள் என்று உணருகிறார்களோ அன்றுதான் 
இந்த உலகம் மகிழ்ச்சியாக வாழக்கூடிய சொர்க்க பூமியாக 
மாறும். 

அதுவரை துன்பங்கள்
தொடர்கதையாகத்தான் இருந்து கொண்டிருக்கும். 

திங்கள், 1 மே, 2017

இசையும் நானும் (177)TAMIL Film -பாடல்- சித்திரம் பேசுதடி

இசையும் நானும் (177)TAMIL Film - 

தமிழ் திரைப்படம்- சபாஷ் மீனா (1958)



மவுத்தார்கன்  இசை-காணொளி (177)

பாடல்- சித்திரம் பேசுதடி 

பாடியவர்- தி எம் எஸ் 

இசை தி ஜி நிஜலிங்கப்பா. 





சித்திரம் பேசுதடி-உன் 
சித்திரம் பேசுதடி 
எந்தன் சிந்தை மயங்குதடி 

முத்து  சரங்களை போல் 
மோகன புன்னகை  மின்னுதடி (சித்திரம்) 

தாவும் கொடி  மேலே 
ஒளிர் தங்க குடம் போலே  
பாவை உன் பேரெழிலே 
எந்தன் ஆவலை தூண்டுதடி  (சித்திரம்) 

என் மனம் நீ அறிவாய்
உந்தன் எண்ணமும் நான் அறிவேன் 
இன்னமும் ஊமையைப் போல்
மௌனம் ஏனடி தேன்  மொழியே  (சித்திரம்)