செவ்வாய், 8 மார்ச், 2016

சிங்கார வேலனே தேவா...

சிங்கார வேலனே தேவா...


சிங்கார வேலனே  தேவா...

Image result for konjum salangai

கொஞ்சும் சலங்கை திரைப்படத்தில்

எஸ் ஜானகி அவர்களின் குரலோடு இணைந்து

ஒலித்த  சிங்கார வேலனே தேவா  பாடலை

அருமையாக இசைக்கும் இரு நாதஸ்வர கலைஞர்களின்

இசையை  அனைவரும் கண்டிப்பாக கேட்டு ரசியுங்கள்.

முகநூல் இணைப்பு. கீழே

https://www.facebook.com/Inuvaikantan/?ref=hovercard


https://www.facebook.com/kumudha.sundaram.7

திங்கள், 7 மார்ச், 2016

இசையும் நானும் (115)

இசையும் நானும் (115)

இசையும் நானும் (115)


இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  115வது  காணொளி 

மவுத்தார்கன் இசை -தமிழ்  பாடல்-

பித்தா பிறைசூடி பெருமானே அருளாலா... 

 சிவராத்திரி ஸ்பெஷல் 



 ஓவியம் -தி.ரா.பட்டாபிராமன் 

காலத்தால் அழியாது நிலைத்து  நிற்கும் 
கருத்துள்ளதமிழ்  பாடல்.   எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
சிவாஜியின்   -அருமையான நடிப்பு -படம் திருவருட்செல்வர் 

Image result for thiruvarutselvar tamil movie

TMS  இனிமையான குரலில் 





ஞாயிறு, 6 மார்ச், 2016

மனிதரிலும் கொடிய விலங்குகள் உண்டு?

மனிதரிலும் கொடிய விலங்குகள் உண்டு?

மனிதரிலும்  கொடிய விலங்குகள் உண்டு?

ஆம் மனித வடிவில்

கொடிய விலங்குகள் உண்டு

இந்த நாட்டினில்.

அதுவும் நமக்கெல்லாம் படியளக்கும்

பரமன்  உறையும் ஆலயத்தில்

காட்சி பொருளாக விளங்கும்

ஒரு விலங்கு.

Image result for ill treatment of temple elephants in tamilnadu

அதைக் கண்டவுடனேயே அது

விநாயகரின் அம்சம் என்று வணங்கும்

பக்த கோடிகள் நிறைந்த நாடு நம் நாடு.

ஆனால் அந்த விலங்கான  யானைக்கு இழைக்கப்படும்

கொடுமையை காணீர்.

உங்கள் உள்ளத்தில் ஈவு இரக்கம்  என்று ஒன்று

இருந்தால் உங்கள் கண் கண்ணீர் சிந்தும்.

பிராணிகள் நல ஆர்வலர்கள்,மற்றும் அமைப்பு

என்ன செய்து கொண்டு இருக்கிறது?

வழக்கம்போல கண்டும் காணாமல் தூங்கிக் கொண்டிருக்கிறது.

அந்த காணொளி இணைப்பு கீழே.

https://www.facebook.com/#

வெள்ளி, 4 மார்ச், 2016

மனம் படுத்தும் பாடு (5)

மனம் படுத்தும் பாடு (5)

மனம் படுத்தும் பாடு (5)

மனம் தான்
எல்லாவற்றிற்கும் ஆதாரம்

அதை நம் வசப்படுத்திவிட்டால்
அதன் பிறகு இவ்வுலக வாழ்க்கை மிகவும்
இன்பம் நிறைந்த சோலையாக மாறிவிடும்.

அவரவர்  வாழ்வு
அவரவர்  கையில்தான்
இருக்கிறது என்பது உண்மை .

இந்த உண்மையை
அறியாதவர்கள்தான்
மனம் மீது குறை கூறுகிறார்கள்.

தன்னிடல் உள்ள  குறைகளை அறிந்துகொண்டு
அதை சரி செய்ய முயலாதவன் எப்போதும்
தன் தவறுகளுக்கும் பிறர் மீது எப்போதும் குறைகூறியே
தன் வாழ்வை நரகமாக்கிக்கொள்ளுவது  மட்டுமல்லாமல்
அவன் குடும்பம் மட்டுமல்ல அவனோடு தொடர்பு கொண்ட
அனைவரின் வெறுப்பையும் பகையையும் உருவாக்கிக்  கொள்கிறான்


மனதை  தன் கட்டுப்பாட்டில் கொண்டுவராமல்
அது போகும் வழியில் தன் வாழ்க்கையை
அதன் போக்கில் விட்டுவிட்டு பல துன்பங்களை
அனுபவித்துக்கொண்டு  அதை ஒரு
குரங்கிற்கு ஒப்பிட்டு அதை இழிவு படுத்துகிறார்கள்.


அதுவும்  அதை ஒருகள்ளை குடித்து
போதையில் இருப்பதாகவும்
அப்போது அதை ஒரு தேள் கொட்டிவிட்டதால்
அது தறி கேட்டு அலைவதற்கு ஒப்பிடுகிறார்கள்.


எவ்வளவு விலை உயர்ந்த வண்டியானானாலும்
அதன் பிரேக்கை சரியாக பயன்படுத்தத்தெரியாதவன்
விபத்தில் சிக்கி அல்லல்படுவது தவிர்க்க முடியாதது.

மனதை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன்
தன் உணர்ச்சிகளுக்கு  என்றும்  அடிமையாவதில்லை.

அதனால் அவன் புலன்களும் அவன் கட்டுப்பாட்டில்
இருக்கின்றன.

உணர்ச்சிகளுக்கு அடிமையானவன் தன் அறிவை
பயன்படுத்தும் சக்தியை இழந்துவிடுவதால் அவன்
மற்றவர்களின் கட்டுபாட்டில் எளிதாக போய் வலிய
சிக்கிக் கொண்டு தன் அழிவைத் தானே தேடிக்கொள்வான்.

உணர்சிகளைக் கட்டுப்படுத்துவதில்
நாம் உண்ணும் உணவு
பெரும் பங்கு வகிக்கிறது
என்பதை உணரவேண்டும்.

மற்றும் நாம் பழகும் மனிதர்களின் கூட்டுறவும்
நம் மனம் மீது ஆதிக்கம் செலுத்துவதில்
முக்கிய பெரும் பங்கு வகிக்கிறது  என்பதையும்
மறுக்கமுடியாது.

இசையும் நானும் (114)

இசையும் நானும் (114)

இசையும் நானும் (114)


இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  114வது  காணொளி 

மவுத்தார்கன் இசை -HINDI SONG 

காலத்தால் அழியாது நிலைத்து  நிற்கும் 
கருத்துள்ள HINDI  பாடல்.   எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
Nutan- sunil Dutt    -அருமையான நடிப்பு 

லதாஜியின்  இனிமையான குரலில் 




tumhi-mere-mandir-khandan-1966-lata-mangeshkar


புதன், 2 மார்ச், 2016

ஒவ்வொரு தாயும் ஒவ்வொரு விதம் நீங்கள் எப்படி?


ஒவ்வொரு தாயும் ஒவ்வொரு விதம் 
நீங்கள் எப்படி?


ஒரு மகன் கை தவறி ஒரு கண்ணாடி 

குவளையை உடைத்துவிடுகிறான். 

அந்த செயலை எப்படி பார்க்கிறாள் 

ஒரு தாய் என்பதை இந்த காணொளி விளக்குகிறது 

நீங்கள் எந்த ரகம்  என்பதை நீங்களே தெரிந்துகொள்ளுங்கள். 

https://www.facebook.com/#

செவ்வாய், 1 மார்ச், 2016

இசையும் நானும் (113)

இசையும் நானும் (113)

இசையும் நானும் (113)


இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  113வது  காணொளி 

மவுத்தார்கன் இசை 

காலத்தால் அழியாது நிலைத்து  நிற்கும் 
கருத்துள்ள  பாடல்.   எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
வைஜயந்திமாலா   -அருமையான நடிப்பு 

Image result for then nilavu


தமிழ் பாடல்- மலரே மலரே தெரியாதோ
மனதின் நிலைமை புரியாதோ ...
படம் :தேன் நிலவு      -பாடல் -கண்ணதாசன் 


இசை-எ .எம் .ராஜா -  பி சுசீலா அவர்களின் அற்புத குரலில் 



பெ: மலரே மலரே தெரியாதோ
மனதில் நிலைமை புரியாதோ
எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்
காதலர் உன்னை காண வந்தால்
நிலையை சொல்வாயோ என் கதையை சொல்வாயோ....

பெ: மலரே மலரே தெரியாதோ
மனதின் நிலைமை புரியாதோ
எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்......

பெ: காட்சிகள் மாறும் நாடகம் போலே
காலமும் மாறாதோ…. காலமும் மாறாதோ
காலங்களாலே வாழ்க்கை செல்லும்
பாதையும் மாறாதோ…. பாதையும் மாறாதோ
யார் மாறிய போதும் பாவை எந்தன்
இதயம் மாறாது….. என் நிலையும் மாறாது.....

பெ: மலரே மலரே தெரியாதோ
மனதின் நிலைமை புரியாதோ
எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்.....

பெ: கண்களில் தோன்றும் காட்சியில் ஒன்றாய்
கலந்தே நின்றாரே ….கலந்தே நின்றாரே
நினைவுகள் தோன்றும் நெஞ்சில் என்றும்
நிறைந்தே நின்றாரே….. நிறைந்தே நின்றாரே
இனி அவருடன் வாழ்வில் ஒன்று சேரும்
திருநாள் வாராதோ….என் மண நாள் வாராதோ....

பெ: மலரே மலரே தெரியாதோ
மனதின் நிலைமை புரியாதோ
எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்.....