இசையும் நானும் (34)
இசையும் நானும் (34)
இசையும் நானும் என்னும் தொடரின்
என்னுடைய 34வது காணொளி
நானே இயற்றி பாடியுள்ள பாடல்.
ஹரி என்று சொன்னாலும்
ஹரன் என்று சொன்னாலும்

அறியப்படும் பொருள் ஒன்றுதான்.
முடிவில் அறியப்படும்
பொருள் ஒன்றுதான் (ஹரி)
இதை அறியாது அனுதினமும்
வாதம் செய்யும் மனிதர்களே
உங்கள் பிடிவாதத்தை விட்டுவிட்டு
உங்கள் இதயத்தின் உள்ளே
சென்று பாருங்களே (ஹரி)
கல்லினில் இருப்பவன்
நாம் சொல்லும்
சொல்லினில் இருப்பவன் (கல்லினில்)
நம் கண்கள் காணும்
உயிர்கள் யாவுமாய் இருப்பவன் (ஹரி)
இந்த உண்மையை உணர்ந்துகொண்டு
உள்ளத்தில் பேதம் நீங்கி
உலகில் மகிழ்வோடு வாழுங்களே.
காணொளி இணைப்பு:
https://youtu.be/QL84i7AUqnU
Pictures-courtesy-google images.
இசையும் நானும் என்னும் தொடரின்
என்னுடைய 34வது காணொளி
நானே இயற்றி பாடியுள்ள பாடல்.
ஹரி என்று சொன்னாலும்
ஹரன் என்று சொன்னாலும்

அறியப்படும் பொருள் ஒன்றுதான்.
முடிவில் அறியப்படும்
பொருள் ஒன்றுதான் (ஹரி)
வாதம் செய்யும் மனிதர்களே
உங்கள் பிடிவாதத்தை விட்டுவிட்டு
உங்கள் இதயத்தின் உள்ளே
சென்று பாருங்களே (ஹரி)
கல்லினில் இருப்பவன்
நாம் சொல்லும்
சொல்லினில் இருப்பவன் (கல்லினில்)
நம் கண்கள் காணும்
உயிர்கள் யாவுமாய் இருப்பவன் (ஹரி)
இந்த உண்மையை உணர்ந்துகொண்டு
உள்ளத்தில் பேதம் நீங்கி
உலகில் மகிழ்வோடு வாழுங்களே.
காணொளி இணைப்பு:
https://youtu.be/QL84i7AUqnU
Pictures-courtesy-google images.