tag:blogger.com,1999:blog-835330885397748604.post6201845659841746167..comments2023-10-30T06:54:36.080-07:00Comments on chinthanai sitharalgal: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் kankaatchi.blogspot.comhttp://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-835330885397748604.post-18793662931540821962012-10-01T16:58:39.679-07:002012-10-01T16:58:39.679-07:00அவர் உணர்ச்சிகளின் எரிமலை
சில நேரங்களில் தீகுழம்பை...அவர் உணர்ச்சிகளின் எரிமலை
சில நேரங்களில் தீகுழம்பை கக்கும்

சில நேரங்களில் தென்றல் காற்று
மனதை இதமாக வருடும்

சில நேரங்களில் உணர்ச்சிகள் கொப்பளித்து
பார்ப்பவர்களின் கண்களை குளமாக்கும்

நினைத்தவுடன் உயிர் பெற்று உலாவும்
அவர் நடித்த பல பாத்திரங்கள்
நம் மனம் என்னும் திரையில்

சிரிக்கவும் வைத்தவர்
சிந்திக்கவும் வைத்தவர்

நிலையில்லா இவ்வுலகில்
நிலைத்து விட்ட
அவர் நடிப்பு,கோடானகோடி
ரசிகர்களின் நெஞ்ச துடிப்பு.
kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-835330885397748604.post-43209787661478330552012-10-01T09:16:03.295-07:002012-10-01T09:16:03.295-07:00/// மனதை பாதித்துக்கொண்டிருக்கும் /// உண்மை.../// மனதை பாதித்துக்கொண்டிருக்கும் /// உண்மை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com