tag:blogger.com,1999:blog-835330885397748604.post58767261285462567..comments2023-10-30T06:54:36.080-07:00Comments on chinthanai sitharalgal: பொடி புராணம் kankaatchi.blogspot.comhttp://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-835330885397748604.post-18777000528947137822013-07-26T21:17:08.898-07:002013-07-26T21:17:08.898-07:00குறையவில்லை
அது கஞ்சா ,ஹெராயின் போன்ற பல உருவத்த...குறையவில்லை

அது கஞ்சா ,ஹெராயின் போன்ற பல உருவத்தில் இன்று இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தை நாசமாக்கி கொண்டிருக்கிறது.

பள்ளிகளிலே
போதைபோருள்கள் விற்கப்படுகிறது

இதை ஆசிரியர்கள் முதலிலேயே கண்காணித்து
மாணவர்களை நல்லவிதமாக அறிவுறுத்தி அவர்கள்
இந்த பழக்கத்திற்கு அடிமையாகாமல் பார்த்துக்கொள்வது அவர்களை கடமையாக மாறவேண்டும்.

வெறும் ஏட்டுக்கல்வி போதிப்பது மட்டும் அவர்களின் வேலையன்று.

ஒழுக்கமுள்ள மாணவர்களையும் ,தன்னம்பிக்கை உள்ளவர்களாக எதிர்கால குடிமக்களை உருவாக்குவதுதான்

அரசு இந்த விஷயத்தில் அக்கறை காட்டும் என்று எதிர்பார்க்க வாய்ப்பில்லை. ஏனென்றால் சாராயக் கடைகளையே அரசே நடத்துகிறது.

இன்று பல குடும்பங்களில் போதை பிரச்சினை இளைய தலைமுறைகளை மிருகமாக்கி கொண்டு வன்முறையில் ஈடுபட வைக்கிறது.இந்த செயல் பெற்றோர்களை நிலை குலைய வைத்துக்கொண்டிருக்கிறது.

அவ்வப்போது போதைபோருள்கள் கடத்தப்படுவதை
போதை தடுப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்வதே இதற்க்கு சான்று.

இதன் அபாயத்தை இன்னும்
யாரும் உணரவில்லை. kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-835330885397748604.post-60623859191415356212013-07-26T18:50:02.412-07:002013-07-26T18:50:02.412-07:00பொடி பற்றிய செய்திகள் அருமை அய்யா.
இன்று பொடி போடு...பொடி பற்றிய செய்திகள் அருமை அய்யா.
இன்று பொடி போடுபவர்கள் குறைந்து விட்டார்கள் என்று நினைக்கின்றேன். பழைய ஆட்களே, வயதில் மூத்தவர்களே பொடி போடுகிறார்கள். ஒவ்வொரு ஊரிலும் ஒரு சில கடைகளில் மட்டுமே கிடைக்கின்றது.நன்றி அய்யா
கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-835330885397748604.post-63602364337016330082013-07-24T18:45:15.134-07:002013-07-24T18:45:15.134-07:00நன்றிDDநன்றிDDkankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-835330885397748604.post-75151310329845086142013-07-24T18:37:09.757-07:002013-07-24T18:37:09.757-07:00பகிர்வின் மூலம் தான் பல தகவல்களை அறிந்து கொள்ள முட...பகிர்வின் மூலம் தான் பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது... நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com