tag:blogger.com,1999:blog-835330885397748604.post3510545395535116174..comments2023-10-30T06:54:36.080-07:00Comments on chinthanai sitharalgal: நான் பதிவரானது எப்படி?kankaatchi.blogspot.comhttp://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-835330885397748604.post-1354420066835195372012-11-01T03:06:56.731-07:002012-11-01T03:06:56.731-07:00இந்த சிந்தனைக்கு
அடிப்படை காரணம்
பகவான் கீதையில் ம...இந்த சிந்தனைக்கு
அடிப்படை காரணம்
பகவான் கீதையில் முழங்கியுள்ள
அறிவுரைகளே என்று நான் நம்புகிறேன்.

கடமையை செய்.
பலனை எதிர்பாராதே என்ற
வரிகள்தான் அவை.

அதுதான் நம்மை ஏமாற்றங்களிலிருந்தும்,
அவமானங்களிலிருந்தும்
இழப்புகளின் துன்பங்களிலிருந்தும்
நம்மை அழிந்து போகாமல் காத்து
நம்மை மீண்டும் எழுந்து
நிற்க வைக்கும் ரகசியம்.

வருகைக்கும்
கருத்துகளுக்கும் நன்றி .kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-835330885397748604.post-750482726710059862012-10-31T19:28:47.436-07:002012-10-31T19:28:47.436-07:00
நான் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை.
எனக்கு இந்த உலக...
நான் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை.
எனக்கு இந்த உலகத்திற்கு பயனுள்ள
கருத்துக்களை வெளியிடுவதோடு
என் கடமைகளை முடித்த திருப்திபோதும்
என்ற மனநிலையில் நான் இருந்தேன்.//

என்னுடைய மன நிலையும் அதுவே
அருமையாக சொல்லிப் போகிறீர்கள்
எண்ணிக்கை எப்போதும் ஒரு மாய வலையே
அதில் சிக்காதவரை பிரச்சனையில்லை

Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-835330885397748604.post-67235109939435855662012-10-29T21:48:31.835-07:002012-10-29T21:48:31.835-07:00வாழ்த்துக்கு நன்றி DD
தொடர் இன்னும்
முடியவில்லை வாழ்த்துக்கு நன்றி DD
தொடர் இன்னும்
முடியவில்லை kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-835330885397748604.post-76688770138033997192012-10-29T19:37:50.337-07:002012-10-29T19:37:50.337-07:00மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com