சனி, 13 செப்டம்பர், 2014

என்று ஒழியும் இந்த மூடத்தனம்?


என்று ஒழியும் இந்த மூடத்தனம்?

கீழே காணும் படத்திற்கு விளக்கம் தேவையில்லை.

ஆனால் மேனாட்டு மோகத்தில் மூழ்கி கிடக்கும்
நம் நாட்டு மக்கள் என்றுதான் பெறுவார் விழிப்புணர்வு?

இதுபோல் பல சாக்கடை கழிவுகளையும், விலங்குகளுக்கு போடும்
கழிவுபொருட்களையும் நம் தலையில் சத்துள்ள  உணவு என நம்மை நம்ப வைத்து  அதிக விலை வைத்து நம் தலையில் நம் நாட்டை சுரண்டும் மேலை நாட்டு அயோக்கியர்களிடமிருந்தும்  அதற்க்கு துணைபோகும் நடிகர்களிடமிருந்தும் உள்நாட்டு வியாபாரிகளிடமிருந்தும்
நம் மக்கள் மீளவே முடியாதா?



நன்றி-https://www.facebook.com/photo.php?fbid=928760450474447&set=a.613544981995997.1073741826.100000215019640&type=1&theater

7 கருத்துகள்:

  1. மக்கள் மனதில் அயல்நாட்டு பானம் என்றால் அது உயர்வானது என்ற கவர்ச்சிதான் காரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவர்ச்சிதான் காரணம்.(அயல்நாட்டு பானம்) you mean foreign liquor?

      நீக்கு
    2. லிக்கர் என்ற பொருளில் எழுதவில்லை. மேல் நாடு சென்று வந்த சிலர் தாகத்துக்குக் கூட பெப்சி, கோக் என்று குடிப்பதைப் பார்த்திருக்கிறேன். அதை மனதில் வைத்து பதிலளித்தேன். :)))))

      நீக்கு
    3. No problem. It seems people are mad of Indian made foreign liquor than Indian made liquor. I never tasted anything and wasted money on these things in my life.

      நீக்கு
    4. Let them drink Pepsi or coke or anything. . It will shrink their liver and also their life span

      நீக்கு
  2. உண்மை தான்
    தங்கள் கருத்தை வரவேற்கிறேன்

    பதிலளிநீக்கு